தாகத்தில் குடிக்கும் பொழுது, விஷமும் கூட தாகத்தை அடைக்கும்
சில நாள்கள், பல ஆசைகள் மறுபிறவி, பிறப்பே ஒரு தவம் வாழ்வே ஒரு தவம் இதே வாழ்க்கையை, மறுபடியும் வாழ நான் தயார்.